பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலானவை வரும் திங்கட்கிழமை அன்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊரடங்கை எளிமையாக்க எச்சரிக்கைக்குரிய சில நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை தான் […]
