சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் அல்லது பரிசு கூப்பன்கள் தலா 30 பேருக்கு வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் டி கடந்த ஒரு மாத காலத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை பயணித்த பயணிகளின் பட்டியலைக் கொண்டு […]
