தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி மற்றும் சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 51 வகை சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணமானது திருவள்ளுவர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் […]
