Categories
மாநில செய்திகள்

அரசு வழங்கும் ரூ.1000 பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும்….? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு தமிழக அரசு விளக்கம்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவிகளா!…. கொடுத்ததே 17 பொருள்…. அதிலும் வெள்ளத்தில் நோயாளியின் ஊசி…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு டோக்கன்…. மறந்துராதீங்க…!!!!

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு […]

Categories

Tech |