Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ஐபிஎல் கோப்பையை வென்ற CSK-க்கு ….! பரிசுதொகை எவ்வளவு தெரியுமா ….?

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது .ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அதன்படி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது .அதேபோல் 2-வது இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூபாய் […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…. தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு …!!!

ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான பரிசுத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 18 ஆயிரம் வீரர்களில்  10 ஆயிரம் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள      6 வீரர்களுக்கு ஊக்கத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : வெற்றி பெறும் அணிக்கு இவ்ளோ கோடியா ….? பரிசு தொகையை அறிவித்த ஐசிசி …!!!

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றி பெறும் அணிக்கான  பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது .  ஐசிசி  நடைமுறைப்படுத்திய  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொரடானது கடந்த 2019 முதல் 2021 வரை நடந்த வந்தது . இந்த  டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீச்சை நடத்த வேண்டும் .இதில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 18 ம் தேதி சவுதாம்ப்டனில் […]

Categories

Tech |