கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு காதலன் கொடுத்த பரிசால் காதலியின் குடும்பமே சிதறிப்போயுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த காதலன் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தன் காதலிக்கு டிஎன்ஏ கிட்டை பரிசாக அளித்துள்ளார். அந்தப் பெண்ணும் டிஎன்ஏ கிட்டை வைத்து அவரின் உறவுகளை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு ஒன்று விட்ட தங்கை ஒருவர் உள்ளதாக அந்த கிட் மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காதலுடன் போனில் பேசி கொண்டிருக்கும்போதே போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு “அம்மா எனக்கு ஒன்றுவிட்ட தங்கை யாரும் […]
