கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் காவேரி கரையோரங்களில் சில தினங்களுக்கு முன்பு கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது . இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,30,000 கன அடி வரை அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாக தடை விதித்தது. அதனை தொடர்ந்து காவேரி நீர் படிப்பு பகுதிகளில் […]
