பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு […]
