Categories
உலக செய்திகள்

பராகுவேயில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு…. பங்கேற்ற வெளியுறவுத் துறை மந்திரி….!!!!

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், தென் அமெரிக்காவுக்கு தன் முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து பராகு வேயில் மகாத்மாகாந்தியின் சிலையினை அவர் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மந்திரி ஜெய்ச ங்கர் ஆகஸ்ட் 22-27 வரையிலும் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்று இருக்கிறார். இதற்கிடையில் பராகுவே தலைநகரான அசன்சியன் நகரின் முக்கியமான நீர் முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவைப் அவர் பாராட்டினார். […]

Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் பாடகி சென்ற விமானத்தை தாக்கிய மின்னல் … வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி …!!!!

பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் தனது குழுவினர், இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாராகுவேவுக்கு  தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரை இரக்கப்பட்டு இருந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் மின்னல் தாக்கிய காட்சிகளை வெளியிட்டு உள்ளார். அதில் எங்கள் […]

Categories
உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியின் போது நடந்த பயங்கரம் …!! 2 பேர் உயிரிழப்பு…!! நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை….!!

பராகுவே நாட்டில்  இசை நிகழ்ச்சியின் போது   நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவேவில்   உள்ள சான் பெர்னாடினோ  நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் தான்  ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு விட்டு தப்பித்து விட்டார். இதில்   துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 பேர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

“பராகுவே நாட்டில் பயங்கரம்!”…. பற்றி எரியும் காட்டுத்தீ…. 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்….!!

பராகுவே நாட்டின் காட்டுப் பகுதியில் அதிவேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். பராகுவே நாட்டின் தலைநகரமான, Asuncion-ன் தெற்கு பகுதியில் இருக்கும் Villeta என்ற காட்டுப்பகுதியில் பயங்கரமாக தீ பரவி வருகிறது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி,  தீயில் கருகி விட்டது. எனவே, தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, 40 தீயணைப்பு படை வீரர்கள், 8 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க போராடி […]

Categories
உலக செய்திகள்

இவங்க செத்து போய்ட்டாங்க… நிர்வாண நிலையில் கொடுக்கப்பட்ட மனைவியின் சடலம்… இறுதி சடங்கின் போது கணவனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி!

மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறி பெண்ணின் உடலை கணவனிடம் ஒப்படைத்த பின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு அமெரிக்க நாடான பராகுவேயில் வசித்து வரும் கிளாடிஸ் ரோட்ரிக்ஸ் டி டுவர்டே (gladys rodriguez de duarte) என்பவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து உடனே டுவர்டே வை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு […]

Categories

Tech |