Categories
உலக செய்திகள்

“இனிமேல் உருமாறும் கொரோனா எப்படி இருக்கும்?”…. WHO வெளியிட்ட தகவல்…!!!

உலக சுகாதார மையம், இனிமேல் உருமாறக்கூடிய கொரோனா வைரஸின் தன்மை எப்படி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வந்தாலும் அதன் தீவிரத் தன்மை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள்,  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக கண்டுபிடிக்கப்படும் உருமாறிய தொற்றின் பரவக்கூடிய திறன் எந்த அளவில் இருக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்க்கோவ் […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுமா…? உலக சுகாதார மையம் அளித்த விளக்கம்…!!!!

உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் வைரஸ் அதிகமான பாதிப்புகளை உண்டாக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் அளித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து வருகின்றன. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மக்களுக்கும் மத்திய அரசு பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக […]

Categories

Tech |