கொரோனா வைரஸ் சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது, “கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு, எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள் […]
