கலிபோர்னியாவில் அதிவேகமாக பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க 2000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சியரா நெவாடாவை சுற்றி பயங்கரமான காட்டுத்தீ பரவி வருகிறது. தற்போது இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே தீயை அணைக்கும் முயற்சியில் 2000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த வாரம் காட்டுத் தீயானது பல வீடுகள் உள்பட 2 வணிக கட்டடங்களை எரித்து சாம்பலாக்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை மீட்பு […]
