Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் இதன்மூலம் பரவுவதில்லை…. மத்திய அரசு தகவல்…!!

கொரோனா வைரஸ் மனிதர்களால் மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும், விலங்குகளால் பரவுவது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று கூறினார். மேலும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவ வில்லை என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும் கூறினார். நீங்கள் தடுப்பூசி போட்டி இருந்தால் அனைவருக்கும் உடல்வலி ,காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் வருவது […]

Categories

Tech |