ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள ஒமைக்ரான் எனும் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது 38 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஒமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் பரவலை […]
