அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மழை அதிகமாக பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் கரையை உடைத்துக் கொண்டு உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் சேதம் விளைவிப்பதையும் அனைத்து கடல் நீரும் சென்று கலப்பதையும் தடுக்கும் விதமாக மழை நீரை தேக்கி வைத்து தேவைப்படும் காலகட்டங்களில் உதவுவதற்காக அணைகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்பட்ட அணைகளை முறையாக பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. மேலும் இந்த கடமையிலிருந்து மாநில அரசு தவறும் பட்சத்தில் […]
