நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படம் திரிஷாவின் 60 வது படமாகும் . அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் நந்தா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]
