பரமத்தி வேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நல்லியம்பாளையம் கல்லூரி சாலையில் இருக்கும் மணி என்பவரின் பழைய காங்கிரட் வீட்டை இடிக்கும் பணியில் வெட்டு காட்டுப்புதூரை சேர்ந்த 16 வயது அமீர்கான் என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தான்.. டிஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் கொண்டு இடிக்கும் போது, திடீரென சுவர் முற்றிலுமாக சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக […]
