ராமநாதபுரம் மாவட்டத்தில் மையப்பகுதியில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அமைந்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் மற்றும் பருத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எமனேஸ்வரம் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி மற்றும் பட்டு சேலைகளுக்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. நைனார் கோவிலில் உள்ள நாகநாதர் ஆலயம் மிகப் புகழ்பெற்றவை ஆகும். பரமக்குடியில் அதிமுக 7 முறையும், அக்கட்சி இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணி 1 முறையும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா […]
