தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என்று பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சென்னை பட்டமளிப்பு விழாவின் பொழுது அவர் பேசியதாவது “மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான நாளாக இருக்கட்டும். உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியம் மிக்கது . தமிழர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை உருவாக்கி […]
