அந்தமான் தீவுகளில் வாழும் பூர்வ குடியினருகளுக்குள் கொரோனா வைரஸை பரப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொடிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கு முக கவசம், தனிநபர் இடைவெளி, என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தற்போது அந்தமான் தீவுகளில் சிலர் அத்துமீறி நுழைந்து, இந்த வைரஸை பரப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்தமான் தீவில் வசிக்கும் பூர்வகுடியினர் […]
