திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாஞ்சிபாளையம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே அதே பகுதியில் வசித்து வரும் மீன் வியாபாரி காஜா, சதாம் உசேன் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த காஜா,உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உட்பட 3 பேரும் ஒன்றாக சேர்ந்த சதாம் உசேனைகடுமையாக தாக்கி கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்ட […]
