Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: நிஷாந்தினியை கடிக்கும் அசல்…. கமல் தட்டிக் கேட்க மாட்டாரா….? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் கோலார் பெண்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு வீடு கிடையாது” தமிழகத்தில் மீண்டும் ஒரு தீண்டாமை கொடுமை….. வெளியான பகீர் வீடியோ….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் மிகப் பெரிய காய்கறி சந்தை மற்றும் மாட்டுச்சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தினம் தோறும் வந்து தங்களுடைய காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். அதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகளும் வந்து தங்கி இருந்து வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது வெளி மாநிலம் மற்றும் வெளியூரிலிருந்து யாராவது ஒட்டன்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு கேட்டால் வழங்குவதில்லை என்ற ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் வைத்து இப்படி பண்ணிட்டாங்க…. நடிகை பரபரப்பு புகார்…. வெளியான வீடியோ….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உத்தரபிரதேஷ் மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் சென்ற வாரம் வியாழக்கிழமை வந்துள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தன் சிபாரிசு கடிதம் வாயிலாக டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய்.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, அதன்பின் வி.ஐ.பி. டிக்கெட் ரூபாய்.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அங்கு உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் சண்டைக்கு சென்ற கேமரா மேன்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.   இவர்  ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி, கேமரா மேன் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற டாப்ஸியிடம் அங்கிருந்த கேமரா மேன் ஒருவர், 2 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறோம். இப்படிதான் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைச்சரின் கார் செல்வதற்காக…. நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்…. கும்பகோணத்தில் நடந்தது என்ன?….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.தஞ்சையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது நோயாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸை நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி,ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அனுபவித்து வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை கொன்று விடுங்கள்”…. கதறும் முக்கிய பிரபலம்…. பெரும் பரபரப்பு….!!!

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா வாங்குன புல்லட்டுக்கு பூஜை…. திடீரென வெடித்து சிதறிய பயங்கரம்…. பரபரப்பு வீடியோ….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் அருகே குண்டகல்லுவில் பிரசித்தி பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தனது புதிய புல்லட் வண்டிக்கு பூஜை போட சென்றுள்ளார். அவர் நீண்ட தூரத்தில் இருந்து வந்ததால் வண்டி சூடாக இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் வண்டியை பூஜை போட நிறுத்திய போது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடத் தொடங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த போலீஸ்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்துச் சென்ற புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க வந்தாங்க” சித்ரா ஆவியோடு பேசிய சார்லி…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!

ஆவி நிபுணரிடம் சித்ராவின் ஆவி பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. ஆனால் சித்ரா மிகவும் தைரியமானவர். தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை  என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் சித்ராவின் மரணத்தில் மர்மம் நீடித்துள்ளது. சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மீளாத்துயரில் […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையை கதற வைத்த ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் போக்குவரத்து காவலரை கார் ஓட்டுநர் காரில் அடித்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று வாகன சோதனையின் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்வதற்காக போக்குவரத்து காவலர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஓட்டுனர், காரை வைத்து காவலரை அடித்து தூக்கி உள்ளார். அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து […]

Categories

Tech |