நடிகர் சாயாஜி ஷிண்டே ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிக்கிறார். “பாரதி” என்ற திரைப்படத்தில் சுப்ரமணி பாரதியாக சிறப்பாக நடித்து இருந்ததால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். மேலும் சாயாஜி ஷிண்டே வேலைக்காரன், வேலாயுதம், அழகிய தமிழ் மகன் ஆகிய அடுத்துதடுத்த திரைப்படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் போலீஸ் நிலையம் மற்றும் மராத்தி திரைத்துறை கழகத்தில் புகாரளித்துள்ளார். அதில், “நான் இயக்கக்கூடிய மராத்தி திரைப்படத்தில் சாயாஜி […]
