மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன […]
