ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ வங்கியில் வங்கியாக கருத முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. ரெப்கோ வங்கி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் பங்கு என்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை. மாநில கூட்டுறவு சங்கமாக மட்டுமே செயல்பட முடியும் என ஆர்பிஐ தரப்பு விளக்கம் அளித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ரெப்கோ வங்கி, […]
