அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் வாங்கியுள்ள பரந்த மாளிகை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ்-க்கு கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் பரந்த மாளிகை ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியாவில் உள்ள அந்த பரந்த மாளிகையை ஜெஃப் பெசோஸ் 165 மில்லியன் அமெரிக்க டாலருக்கு பில்லினியர் டேவிட் கெஃபெனிடமிருந்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பெசோஸ் அந்த […]
