நடிகர் பரத் தனது 50-வது திரைப்படம் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமா வாழ்க்கை பிரபல நடிகராக வலம் வருகின்றார் பரத். இவர் தனது 50-வது திரைப்படம் லவ் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படம் பற்றி அவர் கூறியுள்ளதாவது, எல்லாம் மொழிகளிலும் எல்லா திரைப்படத்தையும் கணக்கிடும் போது இது எனக்கு 50-வது திரைப்படம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் காதல் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகமானேன். எனது ஐம்பதாவது திரைப்படத்திற்கும் அதே டைட்டில் […]
