வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் 82 வயதாகும் இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தற்போது கடற்பாசிகள் மற்றும் தாவரத்தை வைத்து, ‘பயோ -உப்பு’ தயாரித்துள்ளார் . இந்த உப்பின் பயன் குறித்து அவர் கூறியதாவது, உப்பு, மனித உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் தொடர்புடைய நிகழ்வுகளில், சமபங்கு வகிக்கிறது.கடல்நீரில் சோடியம், மெக்னீஷியம், கால்சியம், பொட்டாசியம் என, 72 வகை உப்புகள் உள்ளன. மனித உடலில், இவற்றில் […]
