தன்னுடைய அப்பாவின் பயோபிக்கில் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபு தெரிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அப்பாவின் பயோபிக்கில் தான் இனி நடிக்க மாட்டேன் எனவும் அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க இருப்பதாகவும் மகேஷ்பாபு கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன எனத் தெரிந்ததும் பலரும் அடடே ஆச்சரியம் என கூறிவருகின்றனர். தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் மகேஷ் பாபு தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் […]
