மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும் என கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி போடாதவர்களே ஐசியூவில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் அதிக அளவு எதிர்ப்பு […]
