நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது பத்திரிகையாளராக வலம் வருகின்றார். இவர் நடிகர், நடிகைகள் குறித்து வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகின்றார். இவர் நகைச்சுவை நடிகராக இருந்ததைவிட பத்திரிகையாளராக மாறிய பின் மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் நடிகர், நடிகைகள் குறித்து வெளியிடும் செய்திகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை […]
