திருப்பூர் மாநகர் சின்ன காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக அரசின் மூங்கில் பூங்காவில் ஒரு பயிலரங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் வெற்றி அமைப்பும் இணைந்து உயர்ரக ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக கட்டப்படும் இந்த கட்டிடத்தை வெறும் 96 மணி நேரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டு 2400 சதுர அடியில் கடந்த […]
