தமிழ்நாட்டில் 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் புதிய பாட பிரிவுகளுக்கென்று பணி வாய்ப்பும் பயிற்சி துறையும் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மொத்தமாக 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் பணி வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், படிப்புகளை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் மின்சார வாகனங்களுக்கான பழுது நீக்குதல் உட்பட 5 புதிய பாடங்கள் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்பந்த […]
