Categories
தேசிய செய்திகள்

காவலர் பயிற்சி பள்ளியில்…… 29 போலீசாருக்கு கொரோனா தொற்று…… பெரும் அதிர்ச்சி….!!!!

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது. தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பொதுமக்கள் அதிகளவில் போட்டு வருகின்றன . இதனிடையே புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசாருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அங்குள்ள பயிற்சி போலீசார் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

14 ஆண்டுகளுக்கு பிறகு….. அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க முடிவு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சக பயிற்சி பள்ளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிக்க ஆகம ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உயரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே பள்ளியில் பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பணி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் […]

Categories

Tech |