Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.3,54,000 லிருந்து ரூ.29,400-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏழை மாணவியின் கனவு… நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்… குவியும் பாராட்டுக்கள்…!

ஏழை மாணவியின் மருத்துவப் படிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வருட நீட் தேர்வு பயிற்சி கட்டணத்தை வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஹானா என்ற மாணவி கூறியதாவது, நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் நீட் தேர்வுக்காக படிப்பதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை. இதனால் என்னுடைய மருத்துவ கனவு கலைந்து போய் விடுமோ […]

Categories

Tech |