அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்நிலையில் இந்திய அணி வெற்றிக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிருபர்களிடம் கூறும்போது, “டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .இதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம் .அதேசமயம் இளம் வீரர்கள் அணியில் […]
