Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் ரவிசாஸ்திரி …. விரைவில் தாயகம் திரும்புவார் ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொற்றிலிருந்து குணமடைந்தார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதைதொடர்ந்து உதவி பயிற்சியாளர்கள் பரத் அருண் ,ஸ்ரீதர் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே 5-வது டெஸ்ட் போட்டியின் போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒட்டுமொத்த நாடே திறந்திருக்கிறது …. விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன் மீதான  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் .  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூன்று பயிற்சியாளர்களுக்கு  கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதில் கடுமையான பயோ பபுள்  வளையத்தை மீறி பயிற்சியாளர்களுக்கு தொற்று தாக்கியது எப்படி என விசாரிக்கும்போது ,அவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரவி சாஸ்திரியை தொடர்ந்து …. மேலும் இருவருக்கு கொரோன உறுதி ….!!!

இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து  அணி வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு […]

Categories

Tech |