இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக கடந்த 2014-ம் ஆண்டு ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 2017-ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவியிலிருந்து விலகினார் .அதன்பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த 5 வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது .மேலும் ஐசிசி உலக டெஸ்ட் […]
