நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம் ஜூன் […]
