கடும் குளிர் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பணிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி போன்ற கிராமங்களில் பல ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் கடும் பணியின் காரணமாக தரையில் சாய்ந்தபடி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்ததால் ஏரிகள், குளம் மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பிய நிலையில் […]
