தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்த கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு பயிர் கடன் வழங்குவதற்காக ரூ.11ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் ரூ.746 கோடி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.534 கோடி பயிர் கடன் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது, சேலம் மாவட்டத்தில் ரூ.614.92 கோடி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் […]
