Categories
டெக்னாலஜி

இத உடனே அப்டேட் செய்யுங்க…. இல்லன்னா ஆபத்து…. எச்சரிக்கும் பயர்பாக்ஸ்….!!!

உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக இருக்கும் பயர்பாக்ஸ் தங்களது பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக பயர்பாக்ஸ் உள்ளது. ஓபன் சோர்ஸ் புரோகிராம் பிரவுசரான இது தரவுகளை சேகரிக்க பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது உள்ள மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில் ஜீரோ-டே வல்னபிரிட்டி வகையைச் சேர்ந்த 2 பக்ஸுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பக்ஸ்கள், பயனாளிகளின் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அவற்றை நீக்குவதற்கு பயர்பாக்ஸ் புதிய அப்டேட் […]

Categories

Tech |