மத்திய பிரதேசத்தில் சாகர் மற்றும் போபாலில் காவலாளிகளை குறிவைத்து அடுத்தடுத்து 4 படுகொலைகளை அரங்கேற்றிய சிவப்பிரசாத் துருவ்(18) என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்த தொடர் கொலையாளி மீது 6 வழக்குகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து துருவ் நிகழ்த்திய கொலைகள் குறித்து அறிந்த சக கைதிகள் சிறைக்குள்ளேயும் அவரைப் பார்த்து அஞ்சி வருகின்றனர். கல், சுத்தியல் போன்ற பொருட்களால் கொலைகளை நிகழ்த்தியதால் எந்த பொருட்களை கொண்டும் […]
