Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பேரூராட்சி வளாக பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்”… பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் மாற்று திறனாளிகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகம் தெற்கு பகுதியில் மடவிளாகம் தெரு இருக்கின்றது. இதன் அருகே கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பேரூராட்சி வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றது. […]

Categories

Tech |