இரவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து தெரிந்து கொள்வோம். நிம்மதியான உறக்கத்திற்கு முதலில் நீங்கள் செல்போனை பயன்படுத்த கூடாது. மேலும் இரவில் மொபைல் போனில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் கூர்மையாக இருக்கும்.இவை மட்டுமல்ல தூக்கத்தையும் பாதிக்கும். இரவு நேரங்களில் மொபைல் பார்ப்பதால் எந்த மாதிரியான ஆபத்துகள் உருவாகிறது என்பதை பார்ப்போம். தொடர்ந்து இரவில் மொபைல் போன் பார்க்கும்போது உங்களுக்கு தூக்கமின்மை ஏற்படும். மொபைல் போனில் வெளிப்படும் நீல நிற ஒளி கதிர்கள் […]
