தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும். பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட […]
