விழுப்புரம் மாவட்டம் கொலுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் சமத்துவபுரம் பகுதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்கு சென்ற மு.க ஸ்டாலின் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து அந்த பகுதியில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் சொன்னார். இது அனைத்து […]
