வாட்ஸப் பயனாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இதழ் தெரிந்துகொள்வோம். உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான சமூக செய்தி பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அவ்வப்போது பல புதிய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் மூலம் மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி, ஆடியோ, படம், வீடியோ ஆகிய பைல்களையும் அதன் பயனர்கள் அனுப்ப முடியும். மேலும் வாட்ஸ் ஆப்-ல் சேட் செய்வதும் பாதுகாப்பானதாக […]
