ஆப்கள் மூலமாக பயனர்களின் விவரங்கள் திருடப்படுவதாக பேஸ்புக் அதிர்ச்சி தகவல்களை உள்ளது. நவீன உலகில் செல்போன் மற்றும் கணினியின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் விளையாட்டுக்கள் பி பி எண்கள் புகைப்பட டிசைன்கள் போன்ற பிற பயன்பாட்டிற்காக செல்போன் மற்றும் கணினியில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. facebook நிறுவனத்தின் மெட்டா […]
