இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது whatsapp உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் புதிய whatsapp குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் பிரைவேசி கட்டுப்பாட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்சப்களில் போலி செய்தியை […]
